பள்ளிகள் திறப்பது தற்போதைய சூழ்நிலையில் சரியாக இருக்காது என்று அரசு கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பருவமழை தொடங்க இருக்கின்ற காரணத்தினால் தற்போது பள்ளிகள் திறப்பதனால் பரவ வாய்ப்பு இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
நவம்பர் 16 முதல் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கலாம் என அரசு அறிவித்திருந்த நிலையில் நேற்று திடீரென முதல்வர் பள்ளி திறப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment