பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் - பள்ளிக் கல்வி அமைச்சர். - Kalvimurasutn

Latest

Monday, December 28, 2020

பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் - பள்ளிக் கல்வி அமைச்சர்.

நடப்பு கல்வி ஆண்டில்  பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இந்த கல்வி ஆண்டு பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக இருக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்.





No comments:

Post a Comment