தனியார் மருத்துவ கல்லூரியில் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது.
அரசு இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டதால் இந்த வழக்கை வருகிற 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment