தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த
பணியிடங்கள் - காலிப் பணியிடங்களை நிரப்புதல் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தற்காலிகப் பதவி உயர்வு அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
பள்ளிக் கல்வி துறை
1. அரசாணை (நிலை) எண்.22, பள்ளிக் கல்வி (பக1(1)த் துறை, நாள். 11.02.2020
2. அரசாணை (நிலை) எண்.50, பள்ளிக் கல்வி [பக1(1))த் துறை, நாள். 28.05.2020
3 . பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.4315/அ/இ1/2020, நாள் 24.10.2020 மற்றும் 09.12.2020
No comments:
Post a Comment