ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திருவண்ணாமலை - பதிவறை எழுத்தர் பதவிக்கான வேலைவாய்ப்பு. - Kalvimurasutn

Latest

Thursday, January 7, 2021

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திருவண்ணாமலை - பதிவறை எழுத்தர் பதவிக்கான வேலைவாய்ப்பு.

 


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை திருவண்ணாமலை மாவட்டம்


மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப்பிரிவு), திருவண்ணாமலை. பதிவறை எழுத்தர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை


ந.க.எண்.12553/2013/1T3 நாள்: 28.122020


திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அரசு தலைப்பின் கீழ் மாதியம் பெறும் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கான பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 29.12.2020 முதல் 28.01.2021 அன்று பிற்பகல் 05.00 பணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிபந்தனைகள்


1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ண ப்பத்தினை https://tinuvannamalai.nic.in இணையாதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதனத்திலும் (Nation Career Service Portal) www.ncs.gov.in) உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்


2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 28.01.2021 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி, இரண்டாவது தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை - 606 604 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.


இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்


4. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்


5. காலதாமதமாக வரும் வியப்ளாப்பங்கள் எக்காரலாம் கொட்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு,


மாவட்ட ஆட்சித்தலைவருக்காக திருவண்ணாமலை. 


முழுமையான அறிவிக்கை 

👇👇👇👇


No comments:

Post a Comment