ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கீடு! - Kalvimurasutn

Latest

Friday, January 15, 2021

ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கீடு!

 ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறப்பு: மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கீடு!


 ஜனவரி 19-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில்  மாணவர்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு 30.86 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. 


6,173 அரசு பள்ளிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.30,86,500நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. 


இந்த நிதியை பயன்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

No comments:

Post a Comment