தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பின்னர் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ ஆலோசனை குழுவுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசித்த பிறகு இறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment