2021 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் தொடர்பாக பின்வரும் ஆணையினை தமிழ்நாடு அரசு வெளியிடுகிறது.
பொது விடுமுறை நாட்கள்:
இந்த ஆணையில் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட விடுமுறை நாட்கள், 1861-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் மத்தியச் சட்டம் XXVI/1881) கீழ் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.
10 அரசு விடுமுறை நாட்கள்:
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கிழுள்ள அலுவலகங்களும் பின்வரும் நாட்களில் மூடப்படவேண்டும் அறிவுறுத்தப்படுகிறது:
அ) இந்த ஆணையில் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட நாட்கள் (01.04.2021 அன்று முழு ஆண்டு வங்கிக் பாக்கு முடிவு நீங்கலாக).
ஆ) 2021-ஆம் ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும்,
2. மேலே அறிவிக்கையிடப்பட்ட பொது விடுமுறை நாட்கள் மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் கழகங்கள் | வாரியங்கள் முதலியவற்றுக்கும் பொருந்தும்
Click here to download go
No comments:
Post a Comment