பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு - வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியீடு - Kalvimurasutn

Latest

Thursday, October 29, 2020

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு - வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியீடு

 

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 196  தேர்வர்கள் வாழ்நாள் முழுவதும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த தேர்வர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

Click here Candidate details

No comments:

Post a Comment