அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆளுநர் மசோதாவுக்கு பதிலளிக்க நான்கு முதல் ஐந்து வாரங்கள் ஆகும் என்று தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது மருத்துவப் படிப்பில் கலந்தாய்வை விரைவாக நடத்தும் பொருட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment