தமிழ்நாடு பொதுசார்நிலை பணி - ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விவரம் கோரி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - Kalvimurasutn

Latest

Sunday, October 25, 2020

தமிழ்நாடு பொதுசார்நிலை பணி - ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை விவரம் கோரி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

 



தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நாளின்படியான மாணவர்களது எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தின்படி அமைந்த (EMIS) பட்டியலில் பூர்த்தி செய்து 31.10.2020-க்குள் அ5 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (a5sec.tndse@nic.in) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

மேலும், பட்டியலில் உள்ள பள்ளிகளில் சேர்த்தல், நீக்குதல் ஏதேனும் இருப்பின் அதனை சரிசெய்து அடையாளமிட்டு அனுப்புமாறும் தெரிவிக்கப்படுகிறது


No comments:

Post a Comment