"நிவர்" புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைக்கபட்டதாக அரசுப்பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.
நவம்பர் 25, 26ல் நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 8, 9-ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது என தேர்வாணையம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment