இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில், இறுதி ஆண்டு வகுப்பு மாணவர்களைத் தவிர பிற வகுப்புகளுக்கு ஏப்ரல் 30 வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே. நேரடி வகுப்புகள் கிடையாது. அண்ணா பல்கலைக் கழகம்!
“2021 ஏப்ரல் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்; இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும்” - அண்ணா பல்பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment