பிரதம மந்திரியின் நாடு முழுவது வைஃபை வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிகிறது.
Pradhan Mantri Wireless Access Network Interface (PM-WANI) என்ற இத்திட்டம் இந்தியா முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவையை இலவசமாக வழங்கும்.
இத்திட்டத்திற்கு சமீபத்தில்தான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
PM-WANI என்ற இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகளும் சுயதொழில் வாய்ப்புகளும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2022ஆம் ஆண்டுக்குள் சுமார் 1 கோடி வைஃபை ஹாட்ஸ்பாட்டுகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment