தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரின் விளக்கம் - Kalvimurasutn

Latest

Thursday, December 17, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரின் விளக்கம்

 


தமிழகத்தில் கொரோனா தொற்று நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பதுபற்றி முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டி உள்ளது. பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்; அதற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment