பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து முடிவெடுக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான அட்டவணை முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment