பள்ளிகள் திறக்கப்படும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியீடு?: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் - Kalvimurasutn

Latest

Wednesday, December 30, 2020

பள்ளிகள் திறக்கப்படும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியீடு?: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

 மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்


மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


10,11,12,-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பது, எவ்வாறு பாடம் நடத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பாடத்திட்டம் குறைக்கப்பட்டு அதன் அடிப்படியில் மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடத்தப்படும். 


கல்வி கட்டணத்தை காரணம் காட்டி தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை தடுக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment