பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 ஊக்கத்தொகை மாநில அரசு முடிவு! - Kalvimurasutn

Latest

Tuesday, January 5, 2021

பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 ஊக்கத்தொகை மாநில அரசு முடிவு!

 அஸ்ஸாமில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 ஊக்கத்தொகை வழங்க அம்மாநில அரசு முடிவு!

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்கவும் திட்டம்.

மாணவிகளின் படிப்பறிவை அதிகரிக்க நடவடிக்கை.




No comments:

Post a Comment