பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு! - Kalvimurasutn

Latest

Monday, February 1, 2021

பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு!

 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு -அரசாணையில் தகவல்

வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு


No comments:

Post a Comment