தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை(பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு திட்டமிட்டவாறு நாளை திங்கள்கிழமை(பிப்.8) பள்ளிகள் திறக்கப்படும்.
ஏற்கெனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. பாடங்களை நடத்த குறைந்த கால அவகாசம் மட்டுமே உள்ளதால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதில் தாமதம் செய்ய முடியாது. பிற வகுப்புகளை திறக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
No comments:
Post a Comment