இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Medical Practioners பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Central Railway வேலைவாய்ப்பு 2021 :
மத்திய ரயில்வே மண்டலத்தில் Medical Practioners பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 53 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Medicine துறையில் MBBS தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
- Short listing
- Interview
- Medical exam
நேர்காணல் ஆனது WhatsApp Conference Call Interview ஆக நடத்தப்படும்.
நேர்காணல் விவரங்கள் :
- தேதி – 24.02.2021
- நேரம் – 09.30 முதல் 06.00 வரை
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24.02.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள தங்களின் விண்ணப்பங்களை srdpo@bb.railnet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment