தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு. - Kalvimurasutn

Latest

Saturday, March 20, 2021

தமிழகத்தில் 9,10,11 வகுப்புகளுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிப்பு.

 



வருகிற 22ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெறும்.

அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

அரசாணையைப்  பெற

Click Here

No comments:

Post a Comment