தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையின் கீழ் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதா? வேண்டாமா?
நடத்துவது என்றால் எப்போது நடத்துவது மற்றும் கல்வித் துறையில் செய்யவேண்டிய புதிய பணிகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
12 ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படுமா? இன்றைய கல்வி அமைச்சர் ஆலோசனையின் முடிவுகள்.👇👇👇
No comments:
Post a Comment