ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.
அண்டை மாநிலங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் எவ்வாறு நடத்தப்பட்டுள்ளன என்பது குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்யுமாறு அறிவுறுத்தல்.
12th Reduced Syllabus Maths Study Materials 👇👇👇
NEET Original Question Papers And Answer Tamil Medium.👇👇👇
No comments:
Post a Comment