12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக தேர்வு நடைபெறும் என்று தற்போது பல செய்தி ஊடகங்களில் வந்த செய்தி அதிகாரப்பூர்வ செய்தி இல்லை என்று தமிழக தேர்வுகள் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அப்படி அந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் என்றால் அதற்கான அரசாணை எங்கே? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஏனென்றால், அந்த அரசாணை தற்போது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தமிழக அரசு வெளியிடவில்லை.
இந்த செய்தியானது தமிழக அரசு சார்பாக வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இருந்தாலும், ஏற்கனவே 3 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டத்தில் வாட்ஸ்அப் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.
அந்த ஆணையை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை பயன்படுத்தவும்.
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் 👇👇👇
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் 👇👇👇
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் 👇👇👇
No comments:
Post a Comment