CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு. - Kalvimurasutn

Latest

Tuesday, June 1, 2021

CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

 CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.



இந்தாண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.



மாணவர்கள் உடல்நிலை மற்றும் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்துக்கொள்ள முடியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார் .மாணவர்கள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment