தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.
மத்திய அரசு CBSE 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்களுடன் கருத்து கேட்டு 2 நாட்களில் முடிவு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
12 ஆம் வகுப்பு தேர்வு குறித்து உங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டுமா ?
அமைச்சரின் விரிவான வீடியோ வடிவிலான விளக்கத்தை கான கீழே கிளிக் செய்யவும்
Noo
ReplyDelete