2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை
மத்திய அரசு அறிவிப்பு
வீடு, வாகனம், தனிநபர், கல்விக் கடன் பெற்றவர்களுக்கு பொருந்தும் - மத்திய அரசு
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்தது மத்திய அரசு
கொரோனா காலத்தில் மாத தவணை செலுத்துவதில் விலக்கு பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்த விவகாரம்
No comments:
Post a Comment