இன்றைய மாணவர்கள் கடினம் என்ற வார்த்தையை கணிதத்திற்கு தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். புரிந்து கற்றுக் கொண்டால் அது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல.
ஒரு மாணவனுக்கு கணிதம் கடினமாக இருந்துள்ளது அதன் காரணமாக அவன் அதனை படிக்க முயற்சிக்காமல் கடினமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே இருந்தான், அப்போது அவனது நண்பன் எனக்கு ஒரு சாமியாரை தெரியும் அவரிடம் போலாம் என்று அழைத்து சென்றான் அவர் மாலை வேளையில் ஆற்றங்கரைக்கு வரச்சொன்னார் அவனும் அங்கு செல்ல ஆழம் அதிகம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
மாணவன் 'ஐயா எனக்கு நீச்சல் தெரியாது' என்று சொன்னான் அதனை அவர் கண்டுகொள்ளவில்லை ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று அவனது தலையை சாமியார் தண்ணீருக்குள் முக்கினார் அந்த மாணவன் உயிர்த் தப்பிக்கும் எத்தனிப்பில் எத்தனையோ முயற்சி செய்து கரைக்கு வந்து விட்டான் அது போல் தான் நம் வாழ்க்கையும் விமானங்களிலும் உங்களை ஒரு காலத்திலும் முயற்சி செய்யாவிட்டால் வருவது தான் போவோம் எழுந்து தான் போவோம் எப்படி அந்த சிறுவன் இறுதியில் போராடி தப்பித்தான் அதேபோல மாணவச் செல்வங்களே வாழ்வில் நம்மால் முடிந்தவரை முயன்று வெற்றி காண்போம்.
No comments:
Post a Comment