சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் புதன் என்றால் வெகு தொலைவில் உள்ள கிரகம் புளூட்டோ இது சூரியனிலிருந்து 7800 கோடி கிலோ மீட்டர் தொலைவில் நீள்வட்டப்பாதையில் நிதானமான வேகத்தில் சுற்றிக் கொண்டு இருக்கிறது கிட்டத்தட்ட சூரிய குடும்பத்தின் விளிம்பு அது சூரிய ஒளி வெறும் 8 நிமிடத்தில் பூமிக்கு வந்து சேரும் ஆனால் புளூட்டோவுக்கு சூரிய ஒளி போய் சேர 6 மணி நேரம் ஆகும்.
1930 ஆம் ஆண்டு தான் இந்த ப்ளூட்டோ நம் சூரிய குடும்பத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 1980 ஆம் ஆண்டு ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது இந்த ஆராய்ச்சி எந்த ஒரு பயனும் தராமல் போகவே 2015ஆம் ஆண்டு நாசாவின் நியூ ஹாரிஸன் விண்கலம் புளூட்டோ கிரகத்தை நெருங்கி ஆராய ஏவப்பட்டது ஜூபிடர் கிரக ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி சரியான திசையில் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் அட்லாஸ்- 5 ராக்கெட்டில் மணிக்கு 30,000 மைல் என்ற வேகத்தில் இலககை நோக்கி பயணத்தை தொடங்கியது.
சரியான சரியாக 3475 நாட்கள் பயணித்து 2.97 மில்லியன் மைல் தூரத்தை கடந்து புளூட்டோவை நெருங்கி நெருங்கி அரை மணி நேரம் படங்கள் எடுத்து அனுப்பி உள்ளது .அ படங்களில் புளூட்டோ செவ்வாயைப் போல் தோற்றமளிக்கிறது புளூட்டோ கிரகம் ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பியதாக நியூ ஹாரிஸன் ஆய்வறிக்கை அனுப்பியுள்ளது நியூ ஹாரிஸன் எடுக்கும் அனைத்து படங்களும் நமக்கு கிடைக்க இன்னமும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
No comments:
Post a Comment