நாளையும் 13 மாவட்டங்களில் பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1சென்னை,
2விழுப்புரம்,
3திருவள்ளூர்,
4நாகை,
5 திருவாரூர்,
6 செங்கல்பட்டு,
7 காஞ்சிபுரம்,
8 தஞ்சை,
9 மயிலாடுதுறை,
10 திருவண்ணாமலை
11, அரியலூர்,
12 பெரம்பலூர்,
13கடலூர்
ஆகிய 13 மாவட்டங்களுக்கும் நாளையும் நவம்பர் 26 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கல்வி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வாட்ஸ்அப் குழுவில் இணையுங்கள்
குழுவில் இணைய இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment