தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிக்கை திங்கட்கிழமை அன்று முதல்வர் அவர்களிடம் வழங்கப்படும். - அமைச்சர் செங்கோட்டையன் .
பாடத்திட்டம் குறைப்பு குறித்து அறிக்கை நாளை மறுநாள் முதல்வர் பழனிசாமி அவர்களிடம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பாடத்திட்டம் குறைப்பு குறித்த அறிவிப்பு இன்னும் ஐந்து நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment