மேல்நிலை இரண்டாம் ஆண்டில் உள்ள 40 பாடங்களுக்கு (40 Subjects) 2020-21ஆம் கல்வியாண்டிற்கு மட்டும் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் - தமிழ் வழி - ஒரே கோப்பாக TNSCERT வெளியீடு!!!
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக 50% பாடத்திட்டமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த குறைக்கப்பட்ட blue print பாடப் பகுதிகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.மேலும் 19 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய அட்டவணையின் படி பாடங்கள் நடத்தவும், மேலும் மாணவ மாணவியர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்த ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment