தமிழகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - Kalvimurasutn

Latest

Sunday, January 31, 2021

தமிழகத்தில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு

 தமிழகத்தின் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர்.இதனைத் தொடர்ந்து 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுந்த நிலையில் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.



பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் அறிக்கை 

பள்ளிகள் திறப்பது தொடர்பான முதலமைச்சரின் விரிவான அறிக்கை 

No comments:

Post a Comment