முதலமைச்சரின் விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
# நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கலை, அறிவியில், தொழில்நுட்ப, பொறியியல், வேளாண்மை, மீன்வளம் கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான பட்டயப் படிப்பு உட்பட அனைத்து வகுப்புகளும் 08.02.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது
# பள்ளிகள் (9 மற்றும் 11ஆம் வகுப்புகள் மட்டும்) 08.02.2021 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடங்கஅனுமதிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான அறிக்கையினை பெற இங்கே சொடுக்கவும்.
No comments:
Post a Comment