தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு - Kalvimurasutn

Latest

Wednesday, January 6, 2021

தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு

 தமிழகத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்காக வரும் 18ஆம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு

 அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் முதலமைச்சர் வெளியிடுவார் என தகவல்

 இன்று பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment