அரசுமேல்நிலைப்பள்ளிகளில் முது கலை பட்டதாரி ஆசிரியர் பதவி யில், வரும் கல்வியாண்டில் (2021- 2022) ஏற்படும் காலியிடங்களையும் நிரப்பபள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. உத்தேச காலியிடங் களை பள்ளிக்கல்வி இணை இயக் வருகிறது குநரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி 2022-ம் கல்வி ஆண்டில் ஏற்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை இ-மெயிலில் அனுப்பிவிட்டு அதன் பிரதியை இணை இயக்குநரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளர்.
No comments:
Post a Comment