அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து- அரசாணை - Kalvimurasutn

Latest

Wednesday, February 3, 2021

அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து- அரசாணை



அரசுப்பணியாளர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து- அரசாணை.

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட முன் பணமாக ரூ.40 இலட்சம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொதுப்பணிகள் 22.01.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கினனாங்க அவற்றின் மீதான மேல்நடவடிக்கைகளை கைவிடுதல் - ஆனை வெளியிடப்படுகிறது.

அரசாணையை பெற👇👇👇

Click download

No comments:

Post a Comment