2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க vs அ.தி.மு.க தேர்தல் அறிக்கை ஒப்பீடு. - Kalvimurasutn

Latest

Sunday, March 14, 2021

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க vs அ.தி.மு.க தேர்தல் அறிக்கை ஒப்பீடு.

 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை.




தி.மு.க அறிக்கையின் முக்கிய சிறப்பு அம்சங்கள் 

*⭕ திருக்குறள் தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

*⭕ அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்.

*⭕ அரசு வேலையில் பெண்களுக்கு 40% ஒதுக்கப்படும்.

*⭕ ரேசன் அட்டைகளுக்கு ரூ. 4000 நிவாரணம்.

*⭕ முதியோர் ஓய்வூதியம் 1500 உயர்த்தப்படும்.

*⭕ சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம்.

*⭕ சிலிண்டருக்கு ரூ. 100 மானியம்.

*⭕ பெட்ரோல் ₹5, டீசல் ₹4 - குறைக்கப்படும்.

*⭕ மருத்துவ விடுப்பு 12 மாதம்.

*⭕ முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை.

*⭕ தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்.

*⭕ விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்.

* ⭕பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.

* ⭕பள்ளி மாணவர்களுக்கு காலை பால்

*⭕ 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

*⭕ நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

*⭕ கல்விக் கடன் ரத்து செய்யப்படும்

*⭕ மாதம் ஒரு முறை மின்கட்டணம் 

*⭕ அரசு பள்ளி மாணவிகளுக்கு நேப்கின் வழங்கப்படும்.

*⭕ நடைபாதை மக்களுக்கு கலைஞர் உணவுத்திட்டம்.

*⭕ கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றம்

*⭕ மாற்றுத்திறனாளி அனைவருக்கும் 3 சக்கர வாகனம் இலவசம்.





முழுமையான அறிக்கை 👇👇👇

click download ---------------------------------------- ----------------------------------------

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை முக்கிய சிறப்பு அம்சங்கள் .

* வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை

* தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு.

* அனைவருக்கும் அம்மா வாசிங்மெசின்.

* மகப்பேறு விடுப்பு 1 வருடம்.

* கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்கப்படும்.



* குல விளக்கு திட்டம் - குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1500

* அம்மா இல்லம் - அனைவருக்கும் வீடு

* மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு

* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை 

* வேலை இல்லா இளைஞர்களுக்கு 2 மடங்கு உதவித்தொகை

* தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயம் 

* மாவட்டம்தோறும் மினி ஐடி பார்க்

* கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 2 ஜிபி டேட்டா 

* பள்ளி மாணவர்களுக்கு 200மி.லி பால்.

* சாதிவாரி கணக்கீட்டின்படி இட ஒதுக்கீடு.

* நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணச் சலுகை

* கல்வி கடன் தள்ளுபடி.


முழுமையான அறிக்கை 👇👇👇

click Download

No comments:

Post a Comment