உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) எப்படி அறிந்து கொள்வது? - Kalvimurasutn

Latest

Tuesday, March 16, 2021

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) எப்படி அறிந்து கொள்வது?

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலரை (BLO) எப்படி அறிந்து கொள்வது?



கீழ்க்கண்ட Link ஐ Click செய்து உள்ளே செல்லுங்கள்.

Click here

பின்னர் தோன்றும் பக்கத்தில்

 உங்கள் மாவட்டம், 

உங்கள் சட்டமன்றத் தொகுதி, 

பாகம் எண் (PART NUMBER) 

ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து Submit பட்டனை அழுத்துங்கள்.

உங்கள் வாக்குச்சாவடி அல்லது நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் மற்றும் அவரது தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள முடியும்.

நம்ம தொகுதி வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள தகவல்களை காண வேண்டுமா?

No comments:

Post a Comment