PGTRB ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு. - Kalvimurasutn

Latest

Monday, March 1, 2021

PGTRB ஆன்லைன் பதிவு தள்ளிவைப்பு.

 PGTRB ஆன்லைனில் பதிவு செய்வதற்கான தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Online Application Postponed 


தமிழகத்தில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது அதன்படி மார்ச் 1ஆம் தேதியிலிருந்து தேர்வர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது இந்நிலையில் சர்வர் கோளாறு காரணமாக பதிவு செய்தல்  தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வர் கோளாறு சரி செய்தபின் மீண்டும் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

PGTRB தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும்  விடைகள்.

 கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுகளின் மாதிரி வினாத்தாள்களை பெற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

👇👇👇

PG TRB 2019 Original Question Paper With Answer



No comments:

Post a Comment