தமிழகத்தில் +2 தேர்வு ஒத்திவைப்பு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு - Kalvimurasutn

Latest

Sunday, April 18, 2021

தமிழகத்தில் +2 தேர்வு ஒத்திவைப்பு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தமிழகத்தில் +2 தேர்வு ஒத்திவைப்பு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்காள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.


சுகாதாரத்துறை,  தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு.

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி - அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்!


காலையில் 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும் பார்சலுக்கு அனுமதி 


தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் குறிப்பிட்ட நேரங்களில், பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி 


மேலும், உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி 


பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்க அனுமதி 


தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். 




இணைப்பு : அரசு செய்தி PDF file முழு விவரம் 👇👇👇

Click download  



12th Practical exam model Question for all subjects 2021 

Click here to download





No comments:

Post a Comment