பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு. - Kalvimurasutn

Latest

Friday, April 30, 2021

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு.

 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு.


கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்குதல் காரணமாக, அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள் இருப்பதால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 


தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தைத் தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. உயிரிழப்புகளும் படிப்படியாக உயர்ந்து வருகின்றன. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment