தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு - Kalvimurasutn

Latest

Saturday, May 22, 2021

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

 தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மே 24-ஆம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மே.24 முதல் மே.31 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு . 

நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மனி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் அரசு 




Government Press Release👇👇

Click Download

No comments:

Post a Comment