TET சான்றிதழ் வாழ்நாள் முழுமைக்கும் செல்லும் -மத்திய அமைச்சர் அறிவிப்பு - Kalvimurasutn

Latest

Thursday, June 3, 2021

TET சான்றிதழ் வாழ்நாள் முழுமைக்கும் செல்லும் -மத்திய அமைச்சர் அறிவிப்பு

 

ஆசிரியர் தகுதித் தேர்வு  தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.


ஏற்கனவே வழங்கிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்து புதிய சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்.



தொலைக்காட்சி செய்தி 



மத்திய அமைச்சரின் அறிவிப்பு செய்தி 

 

1 comment: