+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - Kalvimurasutn

Latest

Wednesday, June 2, 2021

+2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

  +2 பொதுத்தேர்வு குறித்த கருத்துக்களை தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!




+2 பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்ட பின், இரண்டு நாளில் முடிவு.


tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.




No comments:

Post a Comment