புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - அரசாணை வெளியீடு - Kalvimurasutn

Latest

Tuesday, October 27, 2020

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு - அரசாணை வெளியீடு

 புதுச்சேரி அரசு துறையில் பணியாற்றும் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.6908 ரூபாயும், தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1200 போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment