7.5% உள் ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு - Kalvimurasutn

Latest

Friday, November 6, 2020

7.5% உள் ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

 

 

                        மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

உதவி பெறும்  பள்ளிகளும் தனியார் பள்ளிகளே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment