தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் - வேலைவாய்ப்பு - Kalvimurasutn

Latest

Friday, November 6, 2020

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் - வேலைவாய்ப்பு

 




ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பங்களிப்பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட உரிய அறிவுரைகள் மற்றும் அனுமதி தொடர்பான ஆணைகள் பார்வை (4) மற்றும் (5)-ல் காணும் அரசாணைகளில் அரசால் உத்தரவிடப்பட்டது.

தற்போது, பார்வை (6)ல் காணும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு, காலியாக உள்ள பனரிப்பார்வையாளர் / இளநிலை) வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்பிட பணியாளர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக பார்வை (7)-ல் காணும் அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது


பார்வை (1)- ல் காணும் பொறியியல் பணிக்கான பணி விதிகள் மற்றும் பார்வை (5)-ல் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு கீழ்கண்ட நடைமுறைகள் மற்றும் காணும் நிபந்தனைகளின் அடிப்படையில் இணைப்பில் கண்டுள்ளவாறு தங்கள் மாவட்டத்தில் உள்ள பணிப்பார்வையாளர் | இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

டாக்டர். கே.எஸ். பழனிசாமி, இ.ஆ.ப

இயக்குநர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை - 15.

Click here to Detailed information

No comments:

Post a Comment