முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு - அமைச்சர் விளக்கம் - Kalvimurasutn

Latest

Friday, November 27, 2020

முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு - அமைச்சர் விளக்கம்

 முதுநிலை, ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டப்படி டிசம்பர் 2ல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் அளித்துள்ளார்.



செய்முறை வகுப்புகளை ஆன்லைனில் நடத்த முடியாது என்பதால் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். புயல், கனமழை போன்றவை வந்தால் கல்லூரிகளை வேறு தேதியில் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment